மலச்சிக்கல் பிரச்சனையா? இதை அருந்துங்கள் அரை மணி நேரத்தில் சரியாகும்!
மலச்சிக்கல் பிரச்சனையா? இதை அருந்துங்கள் அரை மணி நேரத்தில் சரியாகும்! கடுமையான செரிமான பிரச்சனையாலும்,மலச்சிக்கலாலும் அவஸ்தை படுபவர்கள் இந்த எளிமையான பானத்தை குடித்தாலே அரை மணி நேரத்தில் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். மலச்சிக்கல் பொதுவாக கண்ட உணவுகளை சாப்பிடுவதாலும் உடலுக்கு வேலை இல்லாததாலும் ஏற்படுகிறது. குளிர்காலத்தில் பெரும்பாலானோர் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுவர். இதற்கு முக்கிய காரணம் உடலின் தேவைக்கு ஏற்ப தண்ணீர் குடிக்காதது தான். குளிர்காலத்திலும் மழைக்காலத்திலும் அதிகம் தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் … Read more