செரிமானத்தை தூண்டும் “இஞ்சி + பூண்டு”! இதை இப்படி பயன்படுத்தினால் 100% பலன் கிடைக்கும்!!
செரிமானத்தை தூண்டும் “இஞ்சி + பூண்டு”! இதை இப்படி பயன்படுத்தினால் 100% பலன் கிடைக்கும்!! இன்று உள்ள உணவுகளில் ருசி இருக்கின்றதே தவிர உடலுக்கு தேவையான சத்துக்கள் இருப்பதில்லை.அது மட்டும் இன்றி எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளாக இருப்பதினால் மலச்சிக்கல்,செரிமான மண்டல பிரச்சனை,குடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே எளிதில் செரிமானம் ஆகாத உணவை உட்கொண்டாலும் இந்த மூலிகை நீரை ஒரு கிளாஸ் குடித்தால் சில நிமிடங்களில் செரிமானப் பிரச்சனை தீரும். தேவையான பொருட்கள்:- 1)இஞ்சி – … Read more