செல்பி எடுப்பவர் உஷார்!! எடுத்தால் 6 மாதம் சிறை தண்டனை எச்சரிக்கை!! 

செல்பி எடுப்பவர் உஷார்!! எடுத்தால் 6 மாதம் சிறை தண்டனை எச்சரிக்கை!! பெரியவர் முதல் சிறியவர் வரை மொபைலை பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இந்த தலைமுறையினர் செல்பி எடுப்பதில் ஆர்வம் கட்டி வருகிறார்கள் செல்பி எடுப்பது வீட்டிற்குள் பாதுகாப்பான இடத்தில் எடுத்துக் கொள்வது தவறல்ல. ஆனால் இப்போது இருக்கும் தலைமுறைகள் அனைவரும் ஆபத்தாகவும் உயிருக்க ஆபத்து தரும் இடத்தில் செல்பி எடுக்க ஆர்வப்படுகிறார்கள். அதிலும் ரயில் தண்டவாளத்திலும் ரயில் வேகமாக செல்லும்போது ரயிலுடனும் செல்பி எடுத்து … Read more

மொட்டை மாடியில் செல்ஃபி எடுக்க முயன்றபோது நேர்ந்த சோகம்! 15 வயது சிறுமி பலி

கரூர் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.பி நகரில் முருகன் உமாதேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு விஷாலினி என்ற 15 வயது மகள் உள்ளார்.விஷாலினி புன்னம்சத்திரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் விஷாலினி வீட்டுக்குள்ளேயே இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் விஷாலினி அதே பகுதியில் உள்ள அபார்ட்மென்டின் 5 ஆவது மாடியில் உள்ள அவளது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் அங்குள்ள மொட்டை மாடிக்கு செல்ஃபி எடுப்பதற்காக சென்றுள்ளார்.செல்ஃபி எடுக்க அங்குள்ள … Read more

கட்சி தலைவர் அதிரடி! என்னுடன் செல்ஃபி எடுத்தால் 100 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும்! தொண்டர்கள் ஷாக்?

மதிமுக பொதுச் செயலாளர் திரு வைகோ ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் என்னுடன் செல்ஃபி எடுக்க கூடாது. சால்வை போடக்கூடாது. அப்படி மீறி செய்தால் 100 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும் என கூறியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திமுக கூட்டணியில் மாநிலங்கள் அவை உறுப்பினராக தேர்ந்துடுக்க பட்டார். அவர் நாடாளுமன்ற அவையில் காரசார விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். அவையில் மோடி அரசின் பல கொள்கைகளை எதிர்த்து பேசியுள்ளார். முத்தலாக் தடை சட்டம், காஷ்மீர் தனி … Read more