செல்பி எடுப்பவர் உஷார்!! எடுத்தால் 6 மாதம் சிறை தண்டனை எச்சரிக்கை!! 

0
42

செல்பி எடுப்பவர் உஷார்!! எடுத்தால் 6 மாதம் சிறை தண்டனை எச்சரிக்கை!!

பெரியவர் முதல் சிறியவர் வரை மொபைலை பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இந்த தலைமுறையினர் செல்பி எடுப்பதில் ஆர்வம் கட்டி வருகிறார்கள் செல்பி எடுப்பது வீட்டிற்குள் பாதுகாப்பான இடத்தில் எடுத்துக் கொள்வது தவறல்ல. ஆனால் இப்போது இருக்கும் தலைமுறைகள் அனைவரும் ஆபத்தாகவும் உயிருக்க ஆபத்து தரும் இடத்தில் செல்பி எடுக்க ஆர்வப்படுகிறார்கள். அதிலும் ரயில் தண்டவாளத்திலும் ரயில் வேகமாக செல்லும்போது ரயிலுடனும் செல்பி எடுத்து வருகிறார்கள். இந்த ஆபத்தான முறையில் செல்பி எடுப்பதால் இதுவரை இந்தியாவில் பல்லாயிரம் பேர் உயிரிழந்து உள்ளார்கள்.

இதுபோன்று செல்பி எடுப்பதால் உயிர் இறப்பு அதிகரித்து உள்ளதால் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதனை தொடர்ந்து தற்போது ரயில்வே நிலையத்தில் செல்பி எடுத்தால் அபராத தொகை விதி வராத தொகை பெறப்படும் என்று அறிவித்துள்ளது. ரயில்வே நிலையத்தில் ரெயின் ரயில் முன் புகைப்படம் எடுத்தால் ஆறு மாத சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராத தொகையும் வழங்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

இதனால் ரயில் நிலையத்துக்குச் சென்று ரயில் முன்னோர் ரயில் நிலையத்தின் ஆபத்து நிறைந்த பகுதியில் நின்று செல்பி எடுப்பதை தவிர்த்து விடுங்கள் இல்லை என்றால் நீங்கள் சிறைக்குச் செல்ல வேண்டியது இருக்கும்.

author avatar
Jeevitha