வங்கி கணக்கில் பேலன்ஸ் கண்டிப்பாக வேண்டும்! இல்லையெனில் அபராதம் தான்!
வங்கி கணக்கில் பேலன்ஸ் கண்டிப்பாக வேண்டும்! இல்லையெனில் அபராதம் தான்! பொதுத்துறை மற்றும் தனியார் என அனைத்து விதமான வங்கிகளின் வாடிக்கையார்கள் தங்களது வழக்கமான சேமிப்பு வங்கி கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை சராசரி மாதந்திர இருப்பு தொகையாக பராமரிக்க வேண்டும்.ஆனாலும் ஒவ்வொரு வங்கிக்கும் ஏஎம்பி வேறுபடுகின்றது. மேலும் நகர்புறம், மெட்ரோ, அரை நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வாடிக்கையாளர்களின் சேமிப்புக்கணக்கு உள்ள இடத்தையும் ஏஎம்பி சார்ந்து இருகின்றது. ஏஎம்பி தேவைகளை பூர்த்தி செய்ய தவறினால் வங்கியால் கட்டணம் … Read more