சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! இன்ப வெள்ளத்தில் மாணவர்கள்!

Tomorrow is a holiday for schools in Salem district! Students in a flood of joy!

சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! இன்ப வெள்ளத்தில் மாணவர்கள்! ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த உள்ளூர் பண்டிகைகளுக்கு ஏற்ப விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை ஆடி 18 என்பதால் மக்கள் கோவிலுக்கு சென்று வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.அதுமட்டுமின்றி நாளை  சுதந்திர போராட்ட வீரர்  தீரன் சின்னமலை நினைவு நாள் என்பதும் குறிபிடத்தக்கது .இந்த சிறப்பு தினங்களை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளனர்.அந்த வகையில் நாளை மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி விடுமுறை … Read more

சேலத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்?..

Recovery of a man's body in rotten condition in Salem! Are the people of the area in fear?

சேலத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்?.. சேலம் மாவட்டம் ஏற்காடு அருகேவுள்ள செங்காடு கிராமம் உள்ளது. இங்குள்ள வாழவந்தி கிராமத்திற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் தனியாருக்கு சொந்தமான காப்பி தோட்டத்தில் சுமார் 150 அடி ஆழ பள்ளத்தில் அழுகிய  நிலையில் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு அவ்வப்போது துர்நாற்றம் வீசியது. இது குறித்து அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் சிலர் இது குறித்து ஏற்காடு காவல் நிலையத்திற்கு  தகவல் … Read more

சுற்றுலாக்கு வந்த தந்தை மகள் பலி! ஏற்காட்டில் நடந்த கோர விபத்து!

Tourist father kills daughter Accident in Yercaud!

சுற்றுலாக்கு வந்த தந்தை மகள் பலி! ஏற்காட்டில் நடந்த கோர விபத்து! சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று ஏற்காடு. இங்கு  பயணிகள் வந்தவண்ணம் இருப்பார்கள். எப்பொழுதும்  ஏற்காட்டில் மிகுந்த கூட்டமே காணப்படும். தற்போது கோடை காலம் காரணமாக அருகில் உள்ள ஊர்களில் இருந்து எண்ணற்ற  சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை ஐந்தாவது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் 40 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. … Read more