இனிமேல் இப்படிதான்! புகையிலைப் பொருட்களை விற்றால் கடை இழுத்து மூடப்படும்!
இனிமேல் இப்படிதான்! புகையிலைப் பொருட்களை விற்றால் கடை இழுத்து மூடப்படும்! சேலம் பட்டைக்கோவில் அருகே உள்ள ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மூலாராம் என்பவர். இவர் சுய தொழிலாக மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கடைக்கு வந்து செல்வதுண்டு. சில நேரங்களில் கடைகளில் கூட்டம் அலைமோதி காணப்படும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்த கடையில் தான் பொருட்களை வாங்கி செல்வார்கள். ஏற்கனவே இந்த கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டவுன் … Read more