சேலம் தினம் இன்று! அவற்றின் சுவாரசியாமான தகவல்கள் இதோ!
சேலம் தினம் இன்று! அவற்றின் சுவாரசியாமான தகவல்கள் இதோ! சைலம் என்றால் மலைகளால் சூழ்ந்த வாழ்விடம் என்பது தான் பொருள்.சைலம் என்று அழைக்கப்பட்ட இடமே நாளடைவில் சேலம் என மாறியது.மேலும் சேலம் மாவட்டம் இன்று 156 ஆண்டுகள் கடந்து 157ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.சேலம் என்பது தமிழகத்திலேயே சென்னை ,கோவை ,மதுரை ,திருச்சி போன்ற மாவட்டங்களுக்கு அடுத்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. மேலும் சைலம் என்ற பெயரில் இருந்து சேலம் என மாறியதற்கு எந்த ஒரு ஆதாரங்களும் … Read more