சேலம் மத்திய சிறையில் அதிகாரிகள் திடீர் சோதனை! செல்போன்கள் பறிமுதல்
சேலம் மத்திய சிறையில் அதிகாரிகள் திடீர் சோதனை! செல்போன்கள் பறிமுதல் தமிழகத்தில் உள்ள சிறைகளில் மிகவும் பிரபலமான சிறை சேலம் மத்திய சிறை. இங்கு சுமார் 950 கைதிகளுக்கு மேல் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறை அவ்வப்போது சில சர்ச்சைகளில் சிக்குவதும் வழக்கமான ஒன்று. கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் தரும் உணவு பொட்டலங்களில், செல்போன், சார்ஜர், கஞ்சா, பீடி சிகரெட், போன்ற பொருட்களை கொடுத்து மாட்டிக்கொள்வதும் உண்டு. அவ்வகையில் கடந்த சில நாட்களுக்கு … Read more