புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்.. சேவல் மீது புகார் அளித்த மருத்துவர்.. மபியில் நடந்த சுவாரசிய சம்பவம்..!
காவல்நிலையத்தில் பலதரப்பட்ட புகார்கள் வரும். குற்றம், குடும்ப பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு புகார்கள் வரும்நிலையில், சுவாரசியமான புகார் ஒன்று வந்துள்ளது. காலையில் சேவல் கூவுவது இயல்பு தானே என நமக்கு ஆச்சரியம் ஏற்படலாம் ஆனால், அதிகாலையில் சேவல் கூவியது தனக்கு எரிச்சலாக இருப்பதால் புகார் அளித்துள்ளார். மத்தியபிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள பலாசியா பகுதியில் வசித்துவருபவர் அலோக்மோடி. மருத்துவரான இவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எனது சகோதரர் வீட்டின் அருகில் உள்ள … Read more