சைரன் நிறத்தில் லைட்! முன்னால் நேம் போர்டு: காரில் பந்தவா பறக்கும் அரசியல்வாதிகள்: திணறும் RTOக்கள்!

சைரன் நிறத்தில் லைட்! முன்னால் நேம் போர்டு: காரில் பந்தவா பறக்கும் அரசியல்வாதிகள்: திணறும் RTOக்கள்!

தமிழகத்தில், மோட்டார் வாகன சட்டங்களை மீறி, அரசியல் கட்சியினரும், அவர்களின் ஆதரவாளர்களும் விதிவிலக்காக செயல்படும் நிலை தொடர்கிறது. குறிப்பாக, தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., மற்றும் பிற கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் சொகுசு வாகனங்களில் அதிவேகமாகச் செல்லுவதுடன், விதிகளை முற்றிலும் மீறுகின்றனர். இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. அதேபோல், அரசியல் கட்சி உறுப்பினர்கள், தங்களது வாகனங்களில் கட்சி கொடியை கட்டிக் கொள்வது, பதவி பெயர் பலகைகளை வைக்கிறார்கள். மேலும், சிவப்பு, நீலம் போன்ற கண்ணைக் கவரும் எல்.இ.டி. … Read more

யார் இந்த சிறுவயது ஏஞ்சல்?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

யார் இந்த சிறுவயது ஏஞ்சல்?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

யார் இந்த சிறுவயது ஏஞ்சல்?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!! திரைப்பட  துறையில்  சிறந்து  விளங்கும் நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது  இணையதளத்தில் உலா வருவது வழக்கம்.  நடிகை,  நடிகையரின், சிறுவயது  புகைப்படங்கள்,  மற்றும் அவரது வாழ்க்கை வரலாறு எப்போதுமே இணையதளத்தில் வைரலில் உள்ளது. திரையுலகங்களில் அறிமுகமாகி  மலையாள திரைப்படங்களில்  தொடர்ந்து நடித்து வந்துள்ள இவர் எ.எல்.விஜய் இயக்கத்தில்  விக்ரம் பிரபு நாயகனாக நடித்த இது என்ன ‘மாயம்’  திரைப்படத்தில்  நாயகியாக  நடித்து  தமிழ் திரை உலகில் நடிக்க ஆரம்பித்தார்.  … Read more