மங்கு, தேமல் மறைய வீட்டிலேயே வேம்பு சோப் தயாரிக்கும் முறை!

வைட்டமின் பி2 குறைபாட்டின் காரணமாகத் தோலில் கரும்புள்ளிகள் தோன்றும். வைட்டமின் பி6 குறைபாட்டால் தேமல், அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.   சரிவிகித ஊட்டச்சத்து உணவை எடுத்துக்கொள்ளுங்கள், தினமும் குறைந்தது 8 மணி நேரம் தூங்குங்கள். இதைச் செய்தால், கோடை வெயிலிலும் உங்கள் சருமம் குளிர்ச்சியாக இருக்கும்.   வீட்டிலேயே தேம்பல் மற்றும் மங்கு சரி செய்யக்கூடிய சோப்பு தயாரிக்கும் முறையை பற்றி பார்க்கலாம்   தேவையான பொருட்கள்:   சோப் பேஸ்- தேவையான அளவு வேப்பிலை … Read more

மரப்பட்டை என்று நினைக்காதீங்க!! மகத்துவம் வாய்ந்தது!!..

மரப்பட்டை என்று நினைக்காதீங்க!! மகத்துவம் வாய்ந்தது!!.. ஆதிகாலத்திலிருந்தே மக்கள் லவங்கத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.வயிற்று வலிக்கு கூட இலவங்கப் பட்டை சிறந்த மூலிகையாக பயன்படுகிறது. மூட்டு வலிக்கு கூட மருந்தாகப் பட்டை பயன்படுத்தப்படுகின்றது. இந்தப் பட்டையிலிருந்து எடுக்கப்படும் இலவங்க தைலமும் இனிப்புப் பொருள், மது பானம், மருந்து, சோப், முதலிய பொருள்களில் சேர்த்து கலக்கப்படுகிறது. இலவங்கத்தைலம், எண்ணெய், கிரம்புத் தைலத்தின் நிறத்தை ஒத்திருக்கும். இலவங்க மரத்தின் விதையிலிருந்தும் எண்ணெய் எடுக்கின்றனர். பட்டையை சளி மற்றும் குளிர் காய்ச்சலின்போது மருந்தாகப் … Read more