திமிரு காட்டிய சௌகார் ஜானகி! பின் கண்ணீரோடு மன்னிப்பு கேட்ட சம்பவம்

உயர்ந்த மனிதன் என்ற படத்தில் சிவாஜி அவர்களும் சௌகார் ஜானகி அவர்களும் இணைந்து நடித்த படம் அது.   1968 ஆம் ஆண்டு ஏவிஎம் ஸ்டுடியோவில் உயர்ந்த மனிதன் படப்பிடிப்பு நடக்க தொடங்கியது. அதில் சிவாஜி கணேசன் சவுகார் ஜானகி வாணிஸ்ரீ மேஜர் சுந்தரராஜன் ஆகியோர் நடித்தனர். படப்பிடிப்பு தொடங்கிய சிறு நாட்களிலேயே தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காக ஸ்ட்ரைக் செய்ய ஆரம்பித்தார்கள்.   ஒருவழியாக தொழிலாளர்கள் பிரச்சினை தீர்க்கப்பட்டு, உயர்ந்த மனிதன் படப்பிடிப்பு துவங்குகிறது. அன்று முதல் … Read more

சிவாஜி தயாரித்த முதல் படம்! வித்தியாசமான முயற்சி மாபெரும் ஹிட்!

1964 ஆம் ஆண்டு தாதா மிராசி இயக்கத்தில் வெளிவந்த படம் புதிய பறவை. சிவாஜி புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்த முதல் தமிழ் திரைப்படமாகும் இதில் சிவாஜி கணேசன், சவுகார் ஜானகி எம் ஆர் ராதா, சரோஜா தேவி ஆகியோர் நடித்த ஒரு திரில்லர் படம் என்று சொல்லலாம்.   ஒலிப்பதிவு ஆல்பம் மற்றும் பின்னணி இசையை விஸ்வநாதன்-ராமமூர்த்தி இருவரும் இசையமைத்துள்ளனர் , பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதியுள்ளார் .   கோபால் என்பவர் ஒரு மிகப்பெரிய பணக்கார … Read more

படம் ஓடாது என நினைத்த இயக்குனர்! 100 நாளை தாண்டி ஓடிய சிவாஜி படம்!

அவர்களின் கணிப்பையும் மீறி இந்த படம் ஓடாது என்று நினைத்தால் ஸ்ரீதரின் எண்ணத்தை மாற்றி 100 நாள் தாண்டி ஓடிய படம் தான் படிக்காத மேதை.   மாபெரும் வெற்றி இயக்குனராக இருந்தாலும் ஒரு சில நேரத்தில் கணிப்பை தவற விடுவது என்பது அறிந்தது மக்களின் மனம் என்னவென்று யாருக்கும் தெரியாது யாரை கொண்டாடுகிறார்கள் இந்த படம் பிடிக்கிறது என்றும் அவருக்கு தெரியாது அதனால் இந்த படத்தில் அவரது கணிப்பு பொய்யாகி இருக்கின்றது.   இந்தப் படம் … Read more

Sowcar Janaki : பெற்றோருக்காக தன் காதலை தியாகம் செய்த சௌகார் ஜானகி- வெளியான சோக தகவல்!

Sowcar Janaki - Cinema News

Sowcar Janaki : பெற்றோருக்காக தன் காதலை தியாகம் செய்த சௌகார் ஜானகி- வெளியான சோக தகவல்! பழம் பெரும் நடிகைகளில் ஒருவர் நடிகர் சௌகார் ஜானகி. இவர் இவர் முதன் முதலாக தெலுங்கில் நடிகையாக அறிமுகமானார். சவுக்காரு படத்தில் நடித்ததால், இவரை ரசிகர்கள் சௌகார் ஜானகி என்றே அழைத்தனர். தமிழ் சினிமாவில், ‘வளையாபதி’ என்ற படம் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து சிவாஜி, எம்ஜிஆர் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வந்தார். … Read more