மீண்டும் வருகிறது ஜாக்கி சான் சாகசங்கள்!! மகிழ்ச்சியில் 90s கிட்ஸ்கள்!!
மீண்டும் வருகிறது ஜாக்கி சான் சாகசங்கள்!! மகிழ்ச்சியில் 90s கிட்ஸ்கள்!! அந்த கால 90s கிட்ஸ்களின் ஜாக்கி சான் மீண்டும் வருவதாக தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஜாக்கி சான் அட்வென்ச்சர்ஸ் என்பது அதிரடி கார்ட்டூன் திரைப்படம் ஆகும். இதில் பிரபல நட்சத்திரமான ஜாக்கி சான் கற்பனை பதிவில் பல சாகசங்கள் இடம் பெற்று இருக்கும். மேலும் இது ஒரு அனிமேஷன் தொலைகாட்சி தொடராகும். இந்த தொடர் 90s காலக்கட்டத்தில் ஒளிபரப்பட்டது. மேலும் இந்த தொடர் … Read more