இறந்து 6 ஆண்டுகள் கழித்தும் உயிர்வாழும் கவிஞன்… வசந்த பாலன் படத்தில் நா முத்துக்குமார் கவிதை!

இறந்து 6 ஆண்டுகள் கழித்தும் உயிர்வாழும் கவிஞன்… வசந்த பாலன் படத்தில் நா முத்துக்குமார் கவிதை! நா முத்துக்குமார் தமிழ் சினிமாவில் கோலோச்சிய கவிஞராக செயல்பட்டு வந்தவர். தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலு மகேந்திராவுக்கு உதவி இயக்குனராக தனது பயணத்தை தொடங்கியவர் நா முத்துக்குமார். ஆனால் ஒரு கட்டத்தில் பாடல் ஆசிரியர் ஆக வேண்டுமென்பதற்காக பாதையை மாற்றிக்கொண்டார். சீமான் இயக்கிய வீரநடை படத்தில் முதல் முதலில் பாடல் எழுதி பாடல் ஆசிரியர் பயணத்தை தொடங்கினார். இளையராஜா இசையில் … Read more

பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷின் 100 ஆவது படம்… லேட்டஸ்ட் அப்டேட்!

பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷின் 100 ஆவது படம்… லேட்டஸ்ட் அப்டேட்! பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று மற்றும் சூரரை போற்று ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றன. அதையடுத்து சுதா கொங்கரா சூரரை போற்று திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார். அப்படத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் … Read more

இசைத்தம்பதிக்கு பிறந்த இசைக் குழந்தை! மகிழ்ச்சியில் திளைக்கும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் சைந்தவி ஜோடி.!!

இசைத்தம்பதிக்கு பிறந்த இசைக் குழந்தை! மகிழ்ச்சியில் திளைக்கும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் சைந்தவி ஜோடி.!! தமிழ் சினிமாதுறையில் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் என்று சினிமாவில் பன்முகம் கொண்டவர் ஜிவி.பிரகாஷ். தமிழகத்தில் மக்களுக்கு ஆதரவாக நடந்த சில போராட்டங்களிலும் சமூக அக்கறையுடன் கலந்துந்து கொண்டவர்.மேலும் இசைப்புயல் ஏர்.ஆர்.ரஹ்மானின் அக்கா மகனும் ஆவார். தமிழ் சினிமாவில் வெயில் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே தனது திரை இசையின் மூலம் மக்களை கவர்ந்தார். கிரீடம் … Read more