கவனம் மக்களே!! அடுத்தடுத்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை!!

Attention people!! Holidays for banks in next few days!!

கவனம் மக்களே!! அடுத்தடுத்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை!! பொதுமக்கள் பலர் பண பரிவர்த்தனை செய்ய வங்கிகளை தேடி செல்கின்றனர்.அந்த வகையில் தங்களிடம் உள்ள பணத்தை டெப்பாசிட் செய்வதற்கும் ,மீண்டும் தேவைக்காக பணத்தை எடுபதற்கும் வங்கிகளுக்கு செல்கின்றனர். இவ்வாறு இந்தியா முழுவதும் தனியார் மற்றும் அரசு கட்டுபாட்டில் பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியா முழுவதும் செயல்படும் அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுபாட்டில் தான் இயங்கி வருகின்றது என்பது குறிபிடத்தக்கது. அந்த வகையில் வங்கி … Read more

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள்!! தேர்ச்சி விகிதம் என்ன?

CBSE 10th and 12th Exam Results!! What is the pass rate?

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள்!! தேர்ச்சி விகிதம் என்ன? மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 21ம் தேதி முடிவடைந்தது. அதே போல்  12ம் வகுப்பு தேர்வுகள்  பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி முடிவடைந்தது. இன்று … Read more

ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு! அக்னி வீர்களுக்கான தேர்வு!

The announcement made by the Ministry of Defense! Selection for Agni Veers!

ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு! அக்னி வீர்களுக்கான தேர்வு! மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முப்படைகளில் ஆள் சேர்க்க வேண்டும் என புதிய திட்டமான அக்னிபத் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் படுத்தினார். புதிய வேலைவாய்ப்பு முறைக்கு அக்னிபத் என்று பெயர் வைக்கப்பட்டது. அக்னிபத் திட்டத்தில் சேர்வதற்கு வீரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். அவர்களுடைய வயது 17 1/2  முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் வேலையில் சேர்ந்து ஆறு மாத … Read more

அமெரிக்காவில் இருந்து  62 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட நடராஜர் சிலை மீட்பு!  காவல்துறையினர் விளக்கம்!

Rescue of Nataraja statue that was stolen from America 62 years ago! The anti-trafficking division of the police explained!

அமெரிக்காவில் இருந்து  62 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட நடராஜர் சிலை மீட்பு!  காவல்துறையினர் விளக்கம்! துவாரபாலகர் ,நடராஜர் ,சிவன் ,பார்வதி ,குழந்தை பருவ சம்பந்தர் ,விஷ்ணு ஸ்ரீதேவி சிலைகள் கடத்தப்பட்டது. அவைகள் கடந்த ஜூலை மாதம் வெளிநாடுகளில் இருந்து டெல்லியிலிருந்து ரயிலில்  சென்னை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து  தற்போது  தஞ்சை திருவீதிக்குடி கண்டியூரில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில்லிருந்து 62 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடராஜர் சிலை நியூயார்க் ஆசியா சொசைட்டி அருங்காட்சியகத்தில் … Read more

ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரம்! சேவை ஏற்றுமதியின் சதவீதம் இவ்வளவு அதிகரிப்பா?

Statistics released by the Reserve Bank! Will the percentage of service exports increase so much?

ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரம்! சேவை ஏற்றுமதியின் சதவீதம் இவ்வளவு அதிகரிப்பா? கடந்த  ஜூலை மாதத்தில் நாட்டின் சேவைகள் ஏற்றுமதி 2,326 கோடி டாலராக உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டின் ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 20.2 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஜூன் மாதத்தில் 2,529 கோடி டாலராக இருந்தது. அந்த   சேவைகளின்  ஏற்றுமதியின் மதிப்போடு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது கடந்த ஜூலை மாதத்தின் மதிப்பு குறைவாக உள்ளது .கடந்த ஜூலை மாதத்தில் சேவைகள் இறக்குமதி … Read more