வந்துவிட்டார் அடுத்த காமராஜர்!! இலவச இரவு பாடசாலை’தொடங்குகிறார் விஜய்!!

வந்துவிட்டார் அடுத்த காமராஜர்!! இலவச இரவு பாடசாலை தொடங்குகிறார் விஜய்!! காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி இரவு பாடசாலை தொடங்க இருக்கிறார். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுத்த திட்டத்திற்கு பிறகு இந்தப் பாடசாலை திட்டம் வர இருக்கிறது. மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை அளிப்பது என்பதில் விஜய் அவர்கள் முழு வீச்சாக உள்ளார். இத்திட்டத்தின் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஏற்கனவே … Read more

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் நடத்த வேண்டும்!! மகிழ்ச்சியில் மாணவர்கள்!!

Must be conducted in all schools in Tamil Nadu!! Happy students!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் நடத்த வேண்டும்!!  மகிழ்ச்சியில் மாணவர்கள்!! காமராஜர் தமிழகத்தின் முன்னால் முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பள்ளியில் மாணவர்கள் படிக்க வர வேண்டும் என்பதற்காக முதலில் மத்திய இலவச உணவு திட்டம் என்பதை அறிமுகப்படுத்தினார். ஏழை மக்களும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார். இவ்வாறு கல்விக்காக இவர் செய்த நலத்திட்டங்கள் ஏராளம் என்பதால் அவரது பிறந்தநாளான ஜூலை 15 ம் தேதி கல்வி வளர்ச்சி … Read more

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் சிறப்பு கடன் முகாம்!! ஜூலை 15 முதல் தொடக்கம்!!

Special loan camp in 6 districts of Tamil Nadu!! Starting July 15th!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் சிறப்பு கடன் முகாம்!! ஜூலை 15 முதல் தொடக்கம்!! தமிழகத்தில் வருகின்ற ஜூலை 15 முதல் கிராம வங்கிகளின் சார்பாக சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம் ஜூலை 20 ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கிராம வங்கிகளின் சார்பில் இந்த சிறப்பு முகாம்  மொத்தம் 6 மாவட்டங்களில் நடத்தபட உள்ளது. இந்த முகாம்கள் வேலூர்,ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் செங்கல்பட்டு … Read more