உடம்பின் மிக முக்கிய பாகமான மூளை தினம் இன்று ஜூலை 22!! நோய்களிலிருந்து பாதுகாப்போம்!!

உடம்பின் மிக முக்கிய பாகமான மூளை தினம் இன்று ஜூலை 22!! நோய்களிலிருந்து பாதுகாப்போம்!!  இன்று ஜூலை 22 உலக மூளை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மனித உடலின் பிரதானம் தலை. அந்த தலைக்கு பிரதானமாக இருப்பது மூளை தான். சிறியதாக இருக்கும் அந்த மூளையின் செயல்பாடு அளப்பரியது. மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாடு அறிந்து நம்மை விழிப்புணர்வோடு பாதுகாத்துக் கொள்ள ஜூலை 22 ஆம் நாள் உலகம் மூளை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் … Read more

அமெரிக்காவில் கொரோனாவுக்கு அடுத்து ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பு அச்சத்தில் மக்கள்?

அமெரிக்கவில் இன்று வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ள வல்லுநர்கள். அலாஸ்காவின் ஏங்கரேஜுக்கு தென்மேற்கே 500 மைல் தொலைவிலும், பெர்ரிவில்லின் தொலைதூர குடியேற்றத்திற்கு 60 மைல் தென்கிழக்கு திசையிலும் இந்த நிலநடுக்கம்  உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அமெரிக்கா அலாஸ்கா பகுதியில் இன்று நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. பூர்வாங்க பூகம்ப அளவுகளின் அடிப்படையில், பூகம்பத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கடற்கரைகளுக்கு அபாயகரமான சுனாமி அலைகள் உருவாக வாய்ப்புள்ளது என … Read more