ஜெயலலிதாவின் அண்ணன் நான் தான்! சொத்தில் பாதி பங்கு கொடுங்கள்! அதிமுகவில் எழுந்த புதிய சர்ச்சை!

I am Jayalalitha's brother! Give half share in property! New controversy in AIADMK!

ஜெயலலிதாவின் அண்ணன் நான் தான்! சொத்தில் பாதி பங்கு கொடுங்கள்! அதிமுகவில் எழுந்த புதிய சர்ச்சை! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை அடுத்து பல சர்ச்சைகள் அதிமுகவில் நடந்து வருகிறது. தற்போது வரை முடிவுரா நிலையில் தொடர்ச்சியாக நடக்கிறது. கட்சியை ஆளப்போவது யார் அவர்களின் சொத்திற்கு மதிப்பு பெறுவது யார் என்று அடுத்தடுத்து பெரும் கேள்விகள் இருந்து வந்தது. மேலும் முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் இறந்த … Read more

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உடம்பில் இத்தனை பிரச்சனைகளா? அதிர்ச்சியளிக்கும் மருத்துவரின் வாக்குமூலம்!

Are the late Chief Minister Jayalalithaa having so many problems in her body? Shocking doctor's confession!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உடம்பில் இத்தனை பிரச்சனைகளா? அதிர்ச்சியளிக்கும் மருத்துவரின் வாக்குமூலம்! முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அம்மா அவர்கள் மறைவிற்கு பிறகு பல சர்ச்சைகள் எழுந்து வந்தது. அவர் இறந்ததிலிருந்து மக்கள் அனைவரும் கேட்கும் கேள்வி ஒன்றுதான். அவர் உடல்நிலை சரி இன்றி சிகிச்சை பெற்று வந்த சிசிடிவி வீடியோ ஏன் அகற்ற சொன்னீர்கள் என்பதுதான். அது சம்பந்தமாக விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் அமைப்பில் குழு ஒன்று அமைத்து செயல்பட்டு வருகிறது.சில மாதங்களுக்கு … Read more

அடுத்த முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் ஓபிஎஸ் பின்வாங்க காரணம் இது தான்? ஸ்டாலின் வெளியிட்ட தகவல்

MK Stalin-DMK Leader News4 Tamil Online Tamil News Today

அடுத்த முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் ஓபிஎஸ் பின்வாங்க காரணம் இது தான்? ஸ்டாலின் வெளியிட்ட தகவல் சமீபத்தில் ஆளும் அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரத்தை பூதாகரமாக கிளப்பி விட்டு இறுதியில் பெட்டி பாம்பாக அடங்கினார் தற்போதைய துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம். இதற்கான காரணம் குறித்து அப்போதிலிருந்து பல்வேறு விதங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் பன்னீர்செல்வம் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பின்வாங்க என்ன காரணம் என்பதை திமுக தலைவரும்,எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது … Read more

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் எப்படி:? அப்போலோ மருத்துவமனைக்கு நோட்டீஸ்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் எப்படி:? அப்போலோ மருத்துவமனைக்கு நோட்டீஸ்! தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்,கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் இரண்டு மாதங்கள் இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி இயற்கை எய்தினார்.தற்போது வரை இவரது மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.இதனைத் தொடர்ந்து,முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை … Read more