நாமக்கல் மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை! காரணம் என்ன?
நாமக்கல் மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை! காரணம் என்ன? நாமக்கல் மாவட்டம் திருச்சி சாலை ஜெய் நகரை சேர்ந்தவர் குமரேசன் (45). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி துர்கா. குமரேசன் கடந்த 18ஆம் தேதி இரவு சேந்தமங்கலம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் நண்பர்களுடன் மது குடித்துவிட்டு நள்ளிரவு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் திருச்சி சாலை பழைய கோர்ட் கட்டிடம் அருகே அவரை காரை நிறுத்தியதாக … Read more