சற்றுமுன்: நாமக்கல்லில் திடீர் நில நடுக்கம்.. பொதுமக்கள் அதிர்ச்சி!!

A while ago: Sudden earthquake in Namakkal.. Public shocked!!

சற்றுமுன்: நாமக்கல்லில் திடீர் நில நடுக்கம்.. பொதுமக்கள் அதிர்ச்சி!! சேலம் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காலை நேரத்தில் 3.3  என்ற ரிக்டர் அளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் எந்தவித அசம்பாவிதமும் பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த ரோகினி அவர்கள் மக்கள் இவ்வாறான சூழலில் பதற்றம் இல்லாமல் அதனை எப்படி சமாளிப்பது என்பது குறித்து அறிவுறுத்தினார். பொதுவாகவே நில நடக்கும் ஏற்படும் பொழுது சாலைகளிலோ அல்லது வீடுகளில் உள்ள கண்ணாடி கதவுகள் … Read more

உதவித் தொகை பெற விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!! மாணவர்களே உடனே முந்துங்கள்!!

உதவித் தொகை பெற விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!! மாணவர்களே உடனே முந்துங்கள்!! தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினம் மாணவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை தமிழக மற்றும் மத்திய அரசானது செய்து வருகிறது. அந்த வகையில் அவர்கள் படிக்கும் பள்ளியில் அனைத்து வசதிகளுடன் இலவசமாக விடுதியில் தங்குவது என தொடங்கி பல திட்டங்கள் தற்பொழுது வரை அமலில் உள்ளது. அதேபோல ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை … Read more

நாமக்கல் பகுதிகளில் தொடரும் தீவைப்பு சம்பவம் வடமாநில தொழிலாளர்கள் குடிசைகளுக்கு தீ

நாமக்கல் பகுதிகளில் தொடரும் தீவைப்பு சம்பவம் வடமாநில தொழிலாளர்கள் குடிசைகளுக்கு தீ தமிழகத்தில் கடந்த சில வாரமாக வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற வதந்திகள் பரவி வந்த நிலையில், அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி, அவர்களுடன் கலந்துரையாடி அரசு என்றும் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கூறி வந்தனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் … Read more

உச்சத்தில் முட்டை விலை! தேவை அதிகரிப்பால் மேலும் உயர்த்திய என்சிசி!

உச்சத்தில் முட்டை விலை! தேவை அதிகரிப்பால் மேலும் உயர்த்திய என்சிசி! தேவை அதிகரிப்பால் முட்டையின் விலை வரலாறு காணாத அளவில் அதிரடியாக உயர்ந்தது. நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகளும் முட்டை உற்பத்தியும் அதிகம். இங்குள்ள 1100 கோழி பண்ணைகளில் சுமார் 7 கோடி முட்டையிடும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இவைகள் மூலம் தினமும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வாரம் மூன்று கோடி முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு அனுப்பப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் மட்டுமல்லாமல் கேரளா … Read more

கார் தடுப்பு சுவரில் மோதி கோர விபத்து! சிறுவன் பலி ஐந்து பேர் படுகாயம்!

The car collided with the barrier and the accident! Boy killed, five injured!

கார் தடுப்பு சுவரில் மோதி கோர விபத்து! சிறுவன் பலி ஐந்து பேர் படுகாயம்! திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் பட்டாராமன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்(40)இவருடைய மனைவி பார்வதி(30)இவர்களுடைய மகன் கவுசி(7).அதே பகுதியில் வசித்து வருபவர் சந்துரு,அவருடைய மனைவி தெய்வானை.இந்த இரண்டு குடும்பங்களும் உறவினர்கள் தான்.இரண்டு குடும்பங்களும் இணைந்து நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் செல்லும் காரை மணிகண்டன் என்ற டிரைவர் ஓட்டி சென்றார்.அதன் பிறகு அவர்கள் … Read more

மின் கட்டண உயர்வு எதிரொலி! காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த விசைத்தறியாளர்கள்!

The echo of electricity tariff hike! Power weavers announced an indefinite strike!

மின் கட்டண உயர்வு எதிரொலி! காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த விசைத்தறியாளர்கள்! திமுக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனை பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சி என அனைவரும் எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில்  பெரும்பாலானோர் விசைத்தறியாளர்கள் தான் உள்ளனர். தமிழக அரசு அறிவித்த மின்கட்டணத்தை எதிர்த்து தற்பொழுது காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். இப் போராட்டம் வரும் 27ஆம் தேதி தொடங்கும் எனக் கூறியுள்ளனர். ஜிஎஸ்டி ,பெட்ரோல் விலை உயர்வு, என இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் … Read more

நாமக்கல் மாவட்ட பள்ளிக்கு விடுமுறை! ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

Holiday for Namakkal District School! Collector's action order!

நாமக்கல் மாவட்ட பள்ளிக்கு விடுமுறை! ஆட்சியரின் அதிரடி உத்தரவு! சமீப காலமாக குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த கனமழையால்  ஏரி, குளம் குட்டை போன்றவை நிரம்பி வழிகின்றன. அவ்வாறு நிரம்பி வழிந்து அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள கோரப்பாளையம் ஏரி நீர் நிரம்பி குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. … Read more

இந்த  மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! கட்டிடத்தின் மேலிருந்து தவறி விழுந்த தொழிலாளி!

The incident that took place in Namakkal district! The worker fell from the top of the building!

இந்த  மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! கட்டிடத்தின் மேலிருந்து தவறி விழுந்த தொழிலாளி! நாமக்கல் மாவட்டம் திண்டமங்கலம் பகுதி சேர்ந்தவர் ராமச்சந்திரன்.இவர் கோழிப்பண்ணை அதிபர். இவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் சேந்தமங்கலம் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்த கட்டிடம் மேஸ்திரி பாரத்சாரதி (45). மற்றும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று பார்த்தசாரதி பணி செய்யும் பொழுது கால் தவறி கீழே விழுந்து விட்டதாகவும் சக ஊழியர்கள் கூறுகின்றனர். … Read more

நாமக்கல் மாவட்டத்தில் லாரி மற்றும் கிரேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

A truck and a crane collided head-on in Namakkal district. There is a lot of excitement in the area!

நாமக்கல் மாவட்டத்தில் லாரி மற்றும் கிரேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் அருகே குப்பாண்டி பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (45). இவர் கிரேன் வண்டியை வாடகைக்கு ஓட்டி வருகிறார். மேலும் பவானி அருகே வரதநல்லூரைச் சேர்ந்தவர் சுந்தரம் (52). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். மேலும் நேற்று மதியம் ஒரு மணி அளவில் கிரேன் வண்டியை வெங்கடாஜலம் ஓட்ட சுந்தரம் அதே வண்டியில் அமர்ந்து வந்து … Read more

நாமக்கல் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பலி! காரணம் இதுதான் சோகத்தில் அப்பகுதி மக்கள்!

Ninth class student killed in Namakkal district! This is the reason why the people of the area are sad!

நாமக்கல் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பலி! காரணம் இதுதான் சோகத்தில் அப்பகுதி மக்கள்! நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ளதேவிபாளையத்தை  சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஹரிக்குமார் (14). இவர் பரமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். முருகேசன் அதே பகுதியில் உள்ள மகாலிங்கம் என்பவரது தோட்டத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வெளியே சென்ற மாணவன் ஹரிக்குமாரை  வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் … Read more