ஜேஇஇ தேர்வு முடிவுகள் இவர்களுக்கு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது! என்ஐடி வெளியிட்ட தகவல்!
ஜேஇஇ தேர்வு முடிவுகள் இவர்களுக்கு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது! என்ஐடி வெளியிட்ட தகவல்! ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஜே இ இ முதல்நிலைத் தேர்வு பிரதான தேர்வு என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான ஜே இ இ முதல் நிலை தேர்வு ஜனவரி மற்றும் ஏப்ரலில் நடத்தப்பட … Read more