ஜே.இ.இ நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
ஜே.இ.இ நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை ஜே.இ.இ நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் 10 வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதிலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. … Read more