பாஜக நிர்வாகிகளின் கால்களை கழுவிய முதல்வர்! வெளிவந்த வீடியோ பதிவு!!

The Chief Minister who washed the BJP leader's feet! Released video!!

பாஜக தலைவர் கால்களை கழுவிய முதல்வர்! வெளிவந்த வீடியோ பதிவு!! அசாம் பகுதியில் புதிய பாஜக அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே பி நட்டா ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுடன் இதர பாஜக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். திறப்பு விழா நடைபெறும் வேளையில், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா, பாஜக மூத்த நிர்வாகிகளின் பாதங்களை கழுவினார். அதற்கு பூஜை செய்தார். பாதங்களை … Read more

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஹைதராபாத்தில் வருகை!! வரவேற்பு விழாவில் நடிகர் குஷ்பூ டான்ஸ் ஆடி அசத்தல்!!

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஹைதராபாத்தில் வருகை!! வரவேற்பு விழாவில் நடிகர் குஷ்பூ டான்ஸ் ஆடி அசத்தல்!! பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நேற்று மாலை நடந்தது. இக்கூட்டம் இரண்டு நாட்களாக நடைபெறுகிறது.இந்த செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகள், துணை முதல் மந்திரிகள், நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். செயற்குழு கூட்டத்தை குத்து விளக்கேற்றி தொடங்கி … Read more

பதவி விலகிய அமித் ஷா : புதிய தலைவர் தேர்வு ! பாஜக தலைவர்கள் வாழ்த்து !

பதவி விலகிய அமித் ஷா : புதிய தலைவர் தேர்வு ! பாஜக தலைவர்கள் வாழ்த்து ! பாஜகவின் புதிய தேசிய தலைவராக ஜே பி நட்டா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாஜகவின் தேசிய தலைவராக இருந்து வந்த அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். பாஜகவில் ஒரு நபருக்கு ஒரு பதவி என்ற விதி உள்ளதால் அமித்ஷா தனது கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலக வேண்டிய சூழல் உருவானது. ஆனாலும் அவர் சில மாதங்கள் … Read more