மாணவனுடன் கள்ளக்காதல் வைத்திருந்த ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்!

Tragedy of the teacher who had fake marriage with the student!

  மாணவனுடன் கள்ளக்காதல் வைத்திருந்த ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்! உத்தரபிரதேச மாநில அம்பேத்கர் நகர் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியை 35 வயது. இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது. இவர் தன் கணவன் மற்றும் தாயுடன் சில காலம் வசித்து வந்தார். அவளுடைய கணவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையே அந்த ஆசிரியைக்கு அயோத்தி மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டன. இந்நிலையில் அப்பகுதி வசித்து வந்த 12ம் வகுப்பு மாணவனுடன் அந்த ஆசிரியைக்கு பழக்கம் … Read more

2 மாதங்களுக்கு முன் இறந்தவருக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர்: சிவகாசியில் பரபரப்பு

2 மாதங்களுக்கு முன் இறந்தவருக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர்: சிவகாசியில் பரபரப்பு இரண்டு மாதங்களுக்கு முன் உயிர் இழந்த ஒருவருக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் பிறப்பித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணிபுரிந்தவர் முத்துக்குமரன். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். இவருக்கு பதிலாக மாற்று பணியாளர் விரைவில் நியமிக்கவிருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி அரசு அலுவலர்களுக்கான … Read more