ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவில் சேர்ந்தவருக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த தண்டனை!

ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவில் சேர்ந்தவருக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த தண்டனை!

வரும் பிப்ரவரி எட்டாம் தேதி டெல்லி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த மூன்று முக்கிய கட்சிகளும் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பாஜக வேட்பாளர்களுக்கு வாக்குகளைத் திரட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த நான்கரை ஆண்டுகளாக பாஜகவில் இருந்த கபில் மிஸ்ரா … Read more

எங்கே 1000 பள்ளிகள் : கெஜ்ரிவாலிடம் அமித்ஷா கேள்வி ! பிரச்சாரங்களால் சூடாகும் டெல்லி !

எங்கே 1000 பள்ளிகள் : கெஜ்ரிவாலிடம் அமித்ஷா கேள்வி ! பிரச்சாரங்களால் சூடாகும் டெல்லி !

எங்கே 1000 பள்ளிகள் : கெஜ்ரிவாலிடம் அமித்ஷா கேள்வி ! பிரச்சாரங்களால் சூடாகும் டெல்லி ! டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் நடக்க இருப்பதால் அரசியல் தலைவர்கள் டெல்லியை முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். டெல்லியில் இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடக்க இருக்கிறது. அதன் வாக்கு எண்ணிக்கை 11 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதனால் இந்த ஜனவரி மாதக் குளிரிலும் … Read more

தளபதி 64: டெல்லி படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

தளபதி 64: டெல்லி படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

தளபதி 64: டெல்லி படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக டெல்லியில் நடைபெற்று வருவது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்து வருவதால் டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் ஆண்ட்ரியா, மாளவிகா மேனன் உள்பட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கடந்த நான்கு … Read more

இந்தியாவின் தலைநகர் ஆகின்றதா சென்னை? பரபரப்பு தகவல்!

இந்தியாவின் தலைநகர் ஆகின்றதா சென்னை? பரபரப்பு தகவல்!

இந்தியாவின் தலைநகர் ஆகின்றதா சென்னை? பரபரப்பு தகவல்! டெல்லியில் காற்றின் தரம் மிக குறைந்து கொண்டு செல்வதால் டெல்லியை விட்டு வேறு நகரத்திற்கு செல்ல சுமார் 40% சதவிகித பொதுமக்கள் விரும்புவதாக சமீபத்தில் ஒரு சர்வே தெரிவித்துள்ளது. நாட்டின் தலைநகருக்கே இந்த கதியா? என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது இந்த நிலையில் டெல்லி நகரம் உண்மையில் தலைநகரம் என்று அழைக்கப்படுவதற்கு தகுதியானதா? என்று பல கேள்வி பலர் மனதில் எழுந்துள்ளது. ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து இணையதளங்களில் எடுக்கப்பட்ட ஒரு … Read more

திமுக எம்.பிக்களை தட்டி தூக்க தயாராகும் பாஜக! அதிர்ச்சியில் திமுக

திமுக எம்.பிக்களை தட்டி தூக்க தயாராகும் பாஜக! அதிர்ச்சியில் திமுக

திமுக எம்.பிக்களை தட்டி தூக்க தயாராகும் பாஜக! அதிர்ச்சியில் திமுக பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான திமுகவின் எதிர்ப்பு அரசியலை சமாளிக்க அக்கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் 5 பேருக்கு பாஜக குறி வைத்துள்ளதாக வெளியான தகவல்களின் அடிப்படையில் இந்த இக்கட்டான நிலைமையை சமாளிக்க மு.க.ஸ்டாலின் அவசர அவசரமாக அனைத்து எம்.பி.க்களையும் அழைத்து பேசியுள்ளார். மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஏற்கனவே இரண்டு முறை திமுக எம்.பி.க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய ஸ்டாலின் முயற்சி செய்தார். … Read more