கேட்ச் பிடித்ததும் புஷ்பாவாக மாறிய டேவிட் வார்னர்!!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!!

கேட்ச் பிடித்ததும் புஷ்பாவாக மாறிய டேவிட் வார்னர்!!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!! நேற்று(அக்டோபர்3) நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் டேவிட் வார்னர் கேட்ச் பிடித்ததும் புஷ்பா திரைப்படத்தில் வரும் அல்லு அர்ஜூன் போல செய்தது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நேற்று(அக்டோபர்3) பாகிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலிய அணி மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதை யடுத்து ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் முடிவில் … Read more

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி!!  டெல்லி அணியுடன் சென்னை அணி மோதல்!!

Today's match of IPL series!! Chennai team clash with Delhi team!!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி!!  டெல்லி அணியுடன் சென்னை அணி மோதல்!! ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் விளையாடவுள்ளது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் 6 வெற்றிகளுடன் 13 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கும் சென்னை அணி எதிர் வரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெறும் முனைப்பில் இன்று களமிறங்கவுள்ளது. புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் … Read more

டேவிட் வார்னர் முச்சதம் ஆனந்தக்கண்ணீர் விட்டது யார் தெரியுமா?

டேவிட் வார்னர் முச்சதம் ஆனந்தக்கண்ணீர் விட்டது யார் தெரியுமா? வைரலாகும் வீடியோ இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அடிலெய்டு நகரில் நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் முச்சதம் அடித்தார். இவர் 39 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 335 ரன்கள் அடித்தார். இந்த நிலையில் டேவிட் வார்னர் 300 ரன்கள் அடித்த போது பார்வையாளர்கள் பகுதியில் உட்கார்ந்து இருந்த அவரது மனைவி கிரிக் கேஸ்டில் உணர்ச்சிவசப்பட்டு அவரது … Read more

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சதம்: பரிதாபத்தில் பாகிஸ்தான் பவுலர்கள்

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சதம்: பரிதாபத்தில் பாகிஸ்தான் பவுலர்கள் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இதனையடுத்து இன்று தொடங்கிய இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் பர்ன்ஸ் ஆகியோர்களில் … Read more