ப்ளூ டிக் புதிய வழிமுறைகளுடன் மீண்டும் தொடக்கம்! எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு!
ப்ளூ டிக் புதிய வழிமுறைகளுடன் மீண்டும் தொடக்கம்! எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு! உலகின் நம்பர் ஒன் பணக்காரரர்களில் ஒருவரான எலான் மஸ்க் என்பவர் அண்மையில் தான் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.மேலும் அவர் ட்விட்டரை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரியாக பணி புரிந்து வந்த பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அதிரடியாக நீக்கினார். மேலும் அவர் கூறுகையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் ட்விட்டரின் வருவாய் இரட்டிப்பாக்க முயற்சி செய்ய உள்ளதாக தெரிவித்தார்.இந்நிலையில் புகழ்பெற்றவர்கள் … Read more