5 நிமிடத்தில் ஆட்சிமாறும் சூழல்! ஆளுநரின் ரிவெஞ்ச்  நடவடிக்கை!

5 நிமிடத்தில் ஆட்சிமாறும் சூழல்! ஆளுநரின் ரிவெஞ்ச்  நடவடிக்கை!  தமிழ்நாட்டில் ஐந்து நிமிடத்தில் ஆட்சி மாறுவதாக ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ஹேஷ்டேக் வந்ததையொட்டி பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. கடந்த திங்கட்கிழமை இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் ஆளுநர் அண்ணா, பெரியார், திராவிடம், தமிழ்நாடு, அமைதி பூங்கா, மத நல்லிணக்கம்,சமூகநீதி, பெண்கள் பாதுகாப்பு, வார்த்தைகளையும் மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும் என்ற வார்த்தை வரிகளையும் தவிர்த்து உரையாற்றியதால் ஆளுநரின் உரைக்கு … Read more

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 4 ஆண்டுகள் தாமதத்திற்கு ஆளுநர் தான் காரணம்.. இனி கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும்-பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!

Rajiv Gandhi murder case: The governor is responsible for the 4-year delay.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 4 ஆண்டுகள் தாமதத்திற்கு ஆளுநர் தான் காரணம்.. இனி கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும்-பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட ஆறு பேரை கைது செய்தனர். அவர்களின் விடுதலைக்காக ஆங்காங்கே பல குரல்கள் ஒலித்தாலும் பயனளிக்காமல் போனது. நான்கு வருடங்களுக்கு முன்பு இவர்கள் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உண்டானது. அவரின் ஒப்புதலை கேட்டு கிட்டத்தட்ட … Read more

விஜய் உத்தரவின்படி நியூட்ரினோவுக்கு எதிராக களத்தில் இறங்கிய ரசிகர்கள்! இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

#SaveTheniFromNEUTRINO-News4 Tamil Latest Online Tamil News Today

விஜய் உத்தரவின்படி நியூட்ரினோவுக்கு எதிராக களத்தில் இறங்கிய ரசிகர்கள்! இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் சமீபத்தில் நடந்த பிகில் ஆடியோ வெளியீட்டில் பேசிய நடிகர் விஜய், பேனர் விவகாரத்தில் அரசியல்வாதிகளை விமர்சித்து பேசிய அவர் மேலும் இது போன்ற சமூகப் பிரச்னைகளை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில் அவரின் உத்தரவை செயல்படுத்தும் நோக்கத்தில் தேனியை அமையவிருக்கும் நியூட்ரினோ திட்டத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் #SaveTheniFromNEUTRINO என்ற … Read more