நேற்று குறைந்த தங்கத்தின் விலை இன்று தீடீர் உயர்வு! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

The price of gold, which was low yesterday, rose sharply today! Housewives in shock!

நேற்று குறைந்த தங்கத்தின் விலை இன்று தீடீர் உயர்வு! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்! கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் அனைவரும் ஏதேனும் ஒரு பொருளின் மீது முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள்.அதன் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தையே சந்தித்து வந்தது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.தங்கத்தின் விலை ஏற்ற … Read more

தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவு! சவரனுக்கு 2000 குறைவு! மேலும் குறையுமா? 

Gold and Silver Price Today in Chennai

தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவு! சவரனுக்கு 2000 குறைவு! மேலும் குறையுமா? சமீப காலமாக தங்கத்தின் விலையானது ஏற்றம் இறக்கமாகவே காணப்படுகிறது.இந்நிலையில் கடந்த 4 நாட்களாக இறங்கு முகமாக காணப்பட்ட தங்கத்தின் விலையானது நேற்று ஏற்றம் கண்டது. ஆனால் இந்த விலையேற்றமானது ஒருநாள் கூட தாக்கு பிடிக்க முடியாமல் இன்று விலை குறைந்துள்ளது. இன்று தங்கத்தின் விலையானது கிராமுக்கு 40 ரூபாயும் சவரனுக்கு 320 ரூபாயும் விலை குறைந்து விற்பனையாகி வருகிறது.அந்த வகையில் சென்னையில் 22 காரட் … Read more

நடுத்தர மக்களின் வயிற்றில் பாலை வார்த்த தங்கத்தின் விலை!

கொரோனா தாக்கத்தால் மக்கள் எதுவுமின்றி அவதிக்குள்ளாகிய நிலையில் தங்கம் விலை மட்டும் கிடுகிடுவென உயர்ந்தது.அதிகபட்சமாக தங்கத்தின் விலை ரூபாய் 43 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.கொரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்வுக்குவரும் நிலையில் தற்போது தொழிற்சாலைகள்,பெரும்நிறுவனங்கள் தங்களது தொழில்களை தொடங்கியுள்ளன.இதுமட்டுமின்றி தற்போது தங்கசுரங்கத்திலும் வேலை படிப்படியாக தொடங்கியுள்ளது.இதன் காரணமாக,வேகமாக உயர்ந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகின்றது.அதன் தொடர்ச்சியாக நேற்று தங்கத்தின் விலை ரூபாய். 984 குறைந்து விற்கப்பட்டது. தற்பொழுது இன்று ஒரே நாளில் சவரன் ரூபாய்.1832 … Read more

மீண்டும் தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு! கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை!

மீண்டும் தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு! கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை! தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே செல்கிறது. எங்கு போய் முடியும் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று.அமெரிக்கப் பொருளாதாரம் மிகவும் அடைபட்டு இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த மாதம் 37 ஆயிரத்து கடந்த நிலையில் இன்று 41 ஆயிரத்து 600 கடந்து சென்றுகொண்டிருக்கிறது. தற்பொழுது ஆபரண தங்கத்தின் ஒரு கிராம் விலை நேற்று ரூ.5199 இன்று ரூ. 9 … Read more

#Breaking News மீண்டும் தங்கத்தின் விலை உயர்வு !வரலாறு காணாத உச்சம்!

#Breaking News மீண்டும் தங்கத்தின் விலை உயர்வு . வரலாறு காணாத உச்சம்! சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை ரூ 41,400 கடந்த நிலையில் இன்று மீண்டும் புதிய உச்சம். வரலாறு காணாத உச்சம் என நிபுணர்கள் அறிவிப்பு. இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது ரூ 64 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5188 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.41504 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 24 காரட் … Read more

தங்கத்தின் விலை எப்பொழுது குறையும்?

தங்கத்தின் விலை எப்பொழுது குறையும் கொரோனாவால் உலக நாடுகளே பெரும் பொருளாதார சரிவை கண்டு உள்ளது.இதனால் பணத்தின் மதிப்பு அதாவது டாலரின் மதிப்பு மிகவும் குறைந்துள்ள இந்த நிலையில் தங்கத்தின் மதிப்பு அதிகமாவதற்கான நான்கு காரணிகளை பற்றியும் தங்கம் விலை குறைவதற்கான சில கருத்து கணிப்புகளை பற்றியும் தற்போது காண்போம். தங்கத்தின் விலை அதிகரிக்க நான்கு முக்கிய காரணிகள்? 1.தங்கத்தை தோண்டி எடுப்பதில் இருக்கும் சிரமம்.கொரோனா தொற்றால் தற்போது மைனிங் ப்ராசஸ் சரிவர நடைபெறுவதில்லை இதன் காரணமாக … Read more

படிப்படியாக குறையும் தங்கத்தின் விலை! சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் என்ன?

படிப்படியாக குறையும் தங்கத்தின் விலை! சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் என்ன? பெண்களுக்கு மிகவும் பிடித்தமான விசயங்களில் தங்க ஆபரணங்கள் தான் முதலிடத்தில் உள்ளது. அதுவும் தெனிந்திய மாநிலங்களில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு தான் முன்னிலையில் உள்ளது. இதற்கு காரணம் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான அளவிற்கு அதிகமான மோகமே. தமிழ்நாட்டில் மற்ற நகரங்களை விட சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த … Read more