வேகமாக முன்னால் சென்றதால் முந்திக் கொண்ட எமன்!! ஜாதகம் பார்த்துவிட்டு வரும்போது சரியில்லாமல் போன விதி!!
வேகமாக முன்னால் சென்றதால் முந்திக் கொண்ட எமன்!! ஜாதகம் பார்த்துவிட்டு வரும்போது சரியில்லாமல் போன விதி!! முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றதால் சக்கரத்தில் சிக்கி தந்தை மகன் ஒன்றாக பலியாகினர். சோகமான இந்த சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சீதாராம்பாளையம் சக்திவேல் நகரைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் வயது 67. இவரது மகன் தனசேகர் வயது 34. இருவரும் தச்சு தொழில் செய்து வந்தனர். தனசேகரனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனவே … Read more