தஞ்சாவூர் மாவட்டத்தில் மூதாட்டியிடம் இருந்து நகை கொள்ளை! மர்ம நபர்களை தேடி வரும் போலீசார்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் மூதாட்டியிடம் இருந்து நகை கொள்ளை! மர்ம நபர்களை தேடி வரும் போலீசார்! தஞ்சாவூர் மாவட்டம் அருள் ஆனந்த அம்மாள் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் இவரது மனைவி ஆக்னஸ் மேரி (82). இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி அவரவர்களின் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்கள். இந்நிலையில் தனிஸ்லாஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் ஆப்பனாஸ் மேரி மட்டும் அவரது வீட்டில் தனியாக வசித்து … Read more