இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம்! பாஜக பட்டியலின அணி தலைவர் குமுறல்!

தென்காசி தனித் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் வேலை நிமித்தமாக அமைச்சர் ராமச்சந்திரனை சந்திக்க சென்றார். அப்போது அமைச்சர் ஒரு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி இருந்தார் என சொல்லப்படுகிறது. அதோடு தனுஷ் குமாரை நிக்க வைத்தபடியே உரையாற்றினார் எனவும் சொல்கிறார்கள். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல அண்மையில் நிகழ்ச்சியொன்றில் அமைச்சர் பொன்முடி திமுகவைச் சார்ந்த பட்டியலின ஒன்றிய பெண் தலைவரை காட்டி இதை பாரு … Read more

விஸ்வரூபம் எடுக்கும் மூலப்பத்திர விவகாரம் ! மூலப்பத்திரத்தை எடுத்த தடா.பெரியசாமி !

தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய பரப்பரப்பை ஏற்படுத்திய முரசொலி மூலப்பத்திர விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.கடந்த ஆண்டு விக்கிரவாண்டி,நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைப்பெற்றது. நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மனோகரனை ஆதரித்து பிரச்சாரத்திற்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அசுரன் படத்தை பார்த்துவிட்டு பஞ்சமி நிலம் பற்றி கருத்து ஒன்று தெரிவிக்க அடுத்த நாளே பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக வின் முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில் தான் உள்ளது என்று டுவிட்டரில் பதிவு செய்தார்.உடனே … Read more