வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்!! தமிழக அரசு உத்தரவு!!
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்!! தமிழக அரசு உத்தரவு!! மஞ்சள் காய்ச்சல், ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்காவில் அதிகமாக பரவி வருகிறது. மஞ்சள் காய்ச்சல் கொசுக்களின் மூலம் பரவக்கூடியது. இதுவும் ஒரு வகை தொற்றுநோய் ஆகும். மஞ்சள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு அதிக காய்ச்சல், உட்புற ரத்தப்போக்கு, கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாகின்றன. தற்போது மஞ்சள் காய்ச்சல் அபாயம் அதிகரித்து வருவதால் வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக ஆப்பிரிக்கா … Read more