ரத்த வெள்ளத்தில் துடிக்கும் பச்சிளம் குழந்தை!! தந்தையின் கொடூர செயல்!!

A baby who is throbbing with blood!! The cruel act of the father!!

ரத்த வெள்ளத்தில் துடிக்கும் பச்சிளம் குழந்தை!! தந்தையின் கொடூர செயல்!! வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டை அருகே உள்ள ஒரு கிராமம் தான் தேவிசெட்டிகுப்பம். இங்கு வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முப்பது வயதில் மணிகண்டன் என்ற மகன் ஒருவர் இருக்கிறார். இவர் இந்திய விமானப்படையின் தாம்பரம் பிரிவில் உணவு பரிமாறும் இடத்தில் வேலை செய்து வருகிறார். மணிகண்டனுக்கு ஹேமலதா என்னும் பெண்ணுடன் கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி திருமணம் நடந்து முடிந்தது. … Read more