வேகமாக முன்னால் சென்றதால் முந்திக் கொண்ட எமன்!! ஜாதகம் பார்த்துவிட்டு வரும்போது சரியில்லாமல் போன விதி!!

Eman overtook him because he was fast ahead!! After looking at the horoscope, the destiny went wrong!!

வேகமாக முன்னால் சென்றதால் முந்திக் கொண்ட எமன்!! ஜாதகம் பார்த்துவிட்டு வரும்போது சரியில்லாமல் போன விதி!!  முன்னால்  சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றதால் சக்கரத்தில் சிக்கி தந்தை மகன் ஒன்றாக பலியாகினர். சோகமான இந்த சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சீதாராம்பாளையம் சக்திவேல் நகரைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் வயது 67. இவரது மகன் தனசேகர் வயது 34.  இருவரும் தச்சு தொழில் செய்து வந்தனர். தனசேகரனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனவே … Read more

அறுந்து தொங்கிய மின்கம்பி! தந்தை மற்றும் மகனின் உயிருக்கு உலை வைத்த கொடூரம்! 

அறுந்து தொங்கிய மின்கம்பி! தந்தை மற்றும் மகனின் உயிருக்கு உலை வைத்த கொடூரம்!  மோட்டார் வண்டியில் சென்று கொண்டிருந்த பொழுது தொங்கிய மின்கம்பியால் தந்தை மகன் இருவரும் உடல் கருகி பலியானார்கள். தண்ணீர் கேன் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் தந்தை மகன் இருவரும் சென்று கொண்டிருந்த பொழுது அறுந்து தொங்கிக் கொண்டிருந்த மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து தந்தை மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நெஞ்சை உறைய வைக்கும் இந்த சம்பவம் மாமல்லபுரத்தில் நடந்துள்ளது. … Read more