தமிழக பாஜகவிற்கு அதிமுக ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை!
தமிழக பாஜகவிற்கு அதிமுக ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை! பாரதிய ஜனதா கட்சியோடு தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்து வருகிறது. அதே சமயத்தில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டு, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைவரின் சொத்து பட்டியலையும் விரைவில் வெளியிட போவதாகவும், தவறிழைத்தவர்கள் யாரும் தங்களிடம் இருந்து தப்ப முடியாது … Read more