தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இனம் புரியாத சந்தோஷம் குடிகொள்ளும் நாள்!!
தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இனம் புரியாத சந்தோஷம் குடிகொள்ளும் நாள்!! தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இனம் புரியாத சந்தோஷம் குடிகொள்ளும் நாள். கணவன் மனைவியிடையே அதி அற்புதமான ஒற்றுமை நிலவும். ஆகையால் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சுபிட்சகரமாக நடைபெறும். உடல் … Read more