தனுசு ராசி – இன்றைய ராசி!! ஆலய வழிபாட்டினால் அமைதி காண வேண்டிய நாள்
தனுசு ராசி – இன்றைய ராசி!! ஆலய வழிபாட்டினால் அமைதி காண வேண்டிய நாள் தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு உங்கள் நாள் ஆலய வழிபாட்டினால் அமைதி காண வேண்டிய நாளாக உள்ளது. இன்றைக்கு உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் உள்ளதால் நீங்கள் நிதானமாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். வாகனப் பயணங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நிதி மிகவும் பொறுமையாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இடையே சிறு சிறு … Read more