தமிழக அரசு வேலைவாய்ப்பு; டிகிரி முடித்தவர்கள் ஜூன் 21க்குள் விண்ணப்பம் செய்யுங்கள்!!
தமிழக அரசு வேலைவாய்ப்பு; டிகிரி முடித்தவர்கள் ஜூன் 21க்குள் விண்ணப்பம் செய்யுங்கள்!! தமிழ்நாடு அரசுக்கு கீழ் இயங்கி வரும் மீன்வளத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி காலியாக உள்ள 24 சாகர் மித்ரா பணியிடங்களுக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் 21.06.2024க்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: தமிழ்நாடு மீன்வளத்துறை பதவி பெயர்: *சாகர் மித்ரா காலியிடங்கள்: சாகர் மித்ரா பணிக்கு மொத்தம் 24 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. … Read more