க்யூட் நுழைவு தேர்வை தமிழக மாணவர்கள் எழுத வாய்ப்பில்லை? மார்ச் 12 ஆம் தேதி வரை காலவகாசம்!
க்யூட் நுழைவு தேர்வை தமிழக மாணவர்கள் எழுத வாய்ப்பில்லை? மார்ச் 12 ஆம் தேதி வரை காலவகாசம்! நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழங்களில் இளங்கலை, முதுகலை படிப்புகளில் சேர்வதற்கு மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. 2022 -23 நடப்பு கல்வியாண்டின் புதிய கல்விக் கொள்கையின் படி மத்திய பல்கலைக்கழங்களில் இளங்கலை படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான க்யூட் தேர்வு நடத்தப்படுகின்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30 … Read more