மேடையில் தமிழிசையிடம் கடிந்து கொண்ட அமித்ஷா! வைரலாகும் வீடியோ
மேடையில் தமிழிசையிடம் கடிந்து கொண்ட அமித்ஷா! வைரலாகும் வீடியோ 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19 அன்று தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்றது.இந்த லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா,ஒடிசா,அருணாச்சலப் பிரதேசம்,சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.இதில் ஆந்திராவில் தெலுங்கு தேசக் கட்சி வெற்றி பெற்ற நிலையில் இன்று(ஜூன் 12) கன்னாவரம் பகுதியில் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆட்சியமைப்பதற்கான பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,முன்னாள் துணை … Read more