உலகத்தை சுற்றி வரும் மோடி நாளை சென்னைக்கு வருகை!!ரூட் மாற்றம் வாகன ஓட்டிகள் அவதி?..
உலகத்தை சுற்றி வரும் மோடி நாளை சென்னைக்கு வருகை!!ரூட் மாற்றம் வாகன ஓட்டிகள் அவதி?.. நாளை 44-வது உலக துரங்கப் போட்டியின் துவக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் 28.07.2022 மாலை நடைபெற இருக்கிறது.அந்நிகழ்ச்சியில் பிரதமர், தமிழ் நாடு கவர்னர், முதலமைச்சர், மத்திய மந்திரிகள், அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சார்ந்தச் சதுரங்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொள்ள ஆர்வமாக காத்திருகின்றனர். எனவே சென்னைப் பெருநகரப் போக்குவரத்துக் காவல் … Read more