தமிழக ஆளுநர் பட்டமளிப்பு விழா! மாணவர் சங்கத் தலைவர் கைது!

தமிழக ஆளுநர் பட்டமளிப்பு விழா!  மாணவர் சங்கத் தலைவர் கைது! தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவதற்காக வந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத்தலைவரை தடுத்து நிறுத்தி காவல்துறை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில், பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் படித்த மாணவராக பட்டம் பெற வந்திருந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கோ.அரவிந்தசாமி என்பவரை … Read more

தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை!

  தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் கு. சின்னப்பன் அவர்கள் கூறியதாவது. 2020 – 21 ஆம் கல்வியாண்டில் முதுகலை, முதுஅறிவியல் பட்டப்படிப்புகள்,முதுநிலைப் பட்டயம், சான்றிதழ் மற்றும் ஆய்வியல் நிறைஞா் பட்டத்துக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.எனவேத தமிழ் வரலாறு மற்றும் தொல்லியல், மொழியியல், மெய்யியல், முதுநிலை நிகழ்த்துக்கலை, ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைப் பட்டப்படிப்பு ஆகிய துறையில் சேர்க்கை நடைபெற்று … Read more