முருகதாஸுக்கு இதே வேலை தான்! கடுப்பான ரசிகர்கள்

முருகதாஸுக்கு இதே வேலை தான்! கடுப்பான ரசிகர்கள் ஒரு வசனத்தை வைப்பதும் பிறகு பிரச்சனை வந்தால் அதை நீக்குவதும் இதுவே முருகதாஸூக்கு வேலையாக இருக்கிறது என ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். தர்பார் படத்தில் சிறையில் செல்போன் உபயோகிப்பது சம்மந்தமான காட்சி ஒன்றில் ’இது என்ன சிறையில் இருந்த படி ஷாப்பிங்கே செய்யலாம்’ என ஒரு வசனம் வரும். இதற்கு சசிகலாவின் ஆதரவாளர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க அந்த வசனம் உடனடியாக நீக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் சிறையில் … Read more

தர்பார் வசூல் மந்தம் – முன்கூட்டியே ரிலிஸாகும் தனுஷின் பட்டாஸ் !

தர்பார் வசூல் மந்தம் – முன்கூட்டியே ரிலிஸாகும் தனுஷின் பட்டாஸ் ! ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளதால் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் பட்டாஸ் ஒரு நாள் முன்கூட்டியே வெளியாக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார்  நடித்த (சில நிமிடங்கள் மற்றும் இரண்டு பாட்டு) ‘தர்பார்’ படம் நேற்று பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியாகியது. இந்நிலையில் முதல் காட்சி முடிந்த நிலையில் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமே பிடித்த படமாக … Read more

ஐயா தமிழ் இயக்குனர்களே! போதும் சாமி – தர்பார் படம் பார்த்த ஐ ஏ எஸ் அதிகாரி கதறல்!

ஐயா தமிழ் இயக்குனர்களே! போதும் சாமி – தர்பார் படம் பார்த்த ஐ ஏ எஸ் அதிகாரி கதறல்! தர்பார் படம் பார்த்த ஐ ஏ எஸ் அதிகாரி ஒருவர் படத்தில் உள்ள லாஜிக் குறைகளை பார்த்து அதிருப்தியடைந்து தமிழ் இயக்குனர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ் மற்றும் யோகி பாபு நடித்துள்ள படம் தர்பார். நேற்று வெளியானது.  இந்த படம் ரசிகர்களிடையே கலவையான வரவேற்பை பெற்றாலும் நல்ல வசூல் … Read more

தர்பார் படத்தின் அந்த வசனத்தை நீக்கவேண்டும்… நீதிமன்றத்தில் முன்னாள் போலிஸ் புகார் !

தர்பார் படத்தின் அந்த வசனத்தை நீக்கவேண்டும்… நீதிமன்றத்தில் முன்னாள் போலிஸ் புகார் ! தர்பார் படத்தில் சீருடை பணியாளர்கள் மனதைப் புண்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் காவலர் ஒருவர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ் மற்றும் சுனில் ஷெட்டி நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவான தர்பார் திரைப்படம் நேற்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியானது. முதல் காட்சிக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நல்ல வசூல் செய்து … Read more

ஒரே நாளில் ரஜினி, தனுஷ் படங்கள் ரிலீசா?

ஒரே நாளில் ரஜினி, தனுஷ் படங்கள் ரிலீசா? சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஒன்று ரிலீஸ் ஆகிறது என்றால் தமிழ் திரையுலகில் உள்ள பெரிய நடிகர்களே தங்கள் படத்தை அதே நாளில் ரிலீஸ் செய்ய ரொம்பவே யோசிப்பார்கள். ஆனால் ரஜினியின் குடும்பத்திலேயே உள்ள தனுஷ் தனது படத்தை ரஜினி படம் ரிலீஸாகும் அதே நாளில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்பட பொங்கல் விருந்தாக ரிலீஸாகும் என ஏற்கனவே … Read more

தர்பார்’ இசை வெளியீடு தேதி அறிவிப்பு: ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

தர்பார்’ இசை வெளியீடு தேதி அறிவிப்பு: ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகிய ’தர்பார்’ படத்தின் திரைப்பட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் இசை வெளியிடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது இதன்படி டிசம்பர் 7ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என … Read more

’சும்மா கிழி’ பாட்டை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்: ரஜினி ரசிகர்கள் சோகம்

’சும்மா கிழி’ பாட்டை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்: ரஜினி ரசிகர்கள் சோகம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் ’தர்பார்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் ’சும்மா கிழி’என்ற பாடல் நேற்று வெளியானது இந்த பாடலை ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று இணையதளங்களில் வைரலாக்கி வந்த நிலையில் இந்த பாடல் வெளியான ஒரு சில மணி நேரங்களில் இந்த பாடல் இரண்டு பாடல்களின் என நெட்டிசன்கள் … Read more

மீண்டும் ரஜினி-கமல் கலந்து கொள்ளும் விழா: தமிழக அரசியல்வாதிகள் அதிர்ச்சி!

மீண்டும் ரஜினி-கமல் கலந்து கொள்ளும் விழா: தமிழக அரசியல்வாதிகள் அதிர்ச்சி! ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் அரசியல்ரீதியாக இணைந்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில் சமீபத்தில் நடந்த ‘கமல்ஹாசன் 60’ விழாவில் இருவரும் கலந்து கொண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசிய விஷயங்கள் இன்னும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டில் உள்ளது இதனையடுத்து இருவரும் அடிக்கடி பொதுவிழாவில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்வதை போல் … Read more