மதுரை ஆதினம் உடல் நல்லடக்கம்! அதிமுக வின் முக்கிய புள்ளி பங்கேற்பு..!

Madurai Adinam Physical Fine! AIADMK's main point participation ...!

மதுரை ஆதினம் உடல் நல்லடக்கம்! அதிமுக வின் முக்கிய புள்ளி பங்கேற்பு..! சைவசமய திருமடங்களில் பழமையான ஒன்று தான் மதுரை ஆதீனம்.இந்த ஆதீனமானது மதுரை நகரில் அமைந்துள்ளது.இது ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே சைவசமய நாயன்மார்களின் ஒருவரான திருஞான சம்பந்தரால் உருவாக்கப்பட்டது.கூன் பாண்டியனை எதிர்த்து சைவ சமயத்தை திருஞானசம்பந்தர் நிலைநாட்டினார் என்பது வரலாற்றுகளில் கூறப்படுகிறது. மேலும் ஞானசம்பந்தப் பெருமான் சைவத்தையும்,தமிழையும் மதுரையில் மறுபடியும் நிலைநாட்டினார் என்றும் கூறுகின்றனர்.திருஞானசம்பந்தம் உருவாக்கிய மதுரை ஆதீனம் மடம் சைவ சித்தாந்தத்தை அடிப்படையாகக் … Read more

மதுரையை தலைநகராக மாற்ற திட்டம்? அமைச்சர் கோரிக்கை

மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலை நகரமாக அறிவிக்கக்கோரி அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் உத்தரவின் பேரில், மதுரையின் புறநகர் பகுதி மற்றும் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருமங்கலத்தில் ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர். இந்தக் கூட்டத்தில் மதுரை மேற்கு மாவட்ட கழக பொதுச்செயலாளர் ஆர்.பி உதயகுமார் பங்கேற்றார். அதில் அவர் மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டுமென தமிழகத்தின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்து … Read more