வாக்காளர் பட்டியலில் திருத்தம் வேண்டுமா?? இதோ தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
வாக்காளர் பட்டியலில் திருத்தம் வேண்டுமா?? இதோ தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! வாக்காளர் வரைவு பட்டியல் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியிடப்பட இருப்பதால் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் செய்ய வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி 1.1.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து அக்டோபர் 17 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட … Read more