காங்கிரஸ் கட்சிக்கு விஜய் வந்தால் நல்லா இருக்கும்! தூதுவிடும் கே.எஸ்.அழகிரி..!!

காங்கிரஸ் கட்சிக்கு விஜய் வந்தால் நல்லா இருக்கும்! தூதுவிடும் கே.எஸ்.அழகிரி..!! தமிழ் சினிமாவின் திரை பிரபலம் நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் வரவேற்போம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். கடந்த காலங்களில் தமிழக அரசியலும், தமிழ் சினிமாவும் இரண்டறக் கலந்து பெரிய அரசியல் தலைவர்களை உருவாக்கியது. சினிமாவில் இருந்த அரசியலுக்கு வந்த நடிகர்கள் ஏராளமானோர் என்றாலும் சிலரால் மட்டுமே அரசியலிம் ஜொலிக்க முடிந்தது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, … Read more

ஆதித்யா அருணாச்சலம் கேரக்டரில் ஒளிந்திருக்கும் ரகசியம்: ஆர் முருகதாஸ் பேச்சு

ஆதித்யா அருணாச்சலம் கேரக்டரில் ஒளிந்திருக்கும் ரகசியம்: ஆர் முருகதாஸ் பேச்சு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ’தர்பார்’ படத்தில் ஆதித்யா அருணாச்சலம் என்ற கேரக்டரில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த கேரக்டரின் பெயரே வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வரும் நிலையில் இந்த கேரக்டருக்கு இந்த பெயரை ஏன் வைத்தேன் என்று தகவலை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் நேற்று இசை வெளியீட்டு விழாவின்போது கூறினார் எந்த ஒரு ஆணிடமும் உங்களுக்குப் பிடித்த இரண்டு … Read more