சரியாக மூடப்படாத கதவு! தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்!
சரியாக மூடப்படாத கதவு! தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்! லாரியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சக்கரத்தில் சிக்கி பலியானார். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள சிவனகிரி கிராமத்தில் ஒரு வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து, அதன் கழிவுகளை லாரியில் ஏற்றிக் கொண்டு பேரணாம்பட்டு நோக்கி தொழிலாளிகளுடன் லாரி புறப்பட்டது. அந்த லாரியை கும்பகோணத்தை சேர்ந்த டிரைவர் குமார் வயது 28 என்பவர் ஓட்டிச் சென்றார். லாரியில் 4 தொழிலாளர்கள் இருந்துள்ளனர். சென்று கொண்டிருந்த லாரியின் … Read more