நெல்லை to சென்னை தாமிரபரணி எக்ஸ்பிரஸ் தென்காசி வழியாக இயக்கப்படுமா?
நெல்லை to சென்னை தாமிரபரணி எக்ஸ்பிரஸ் தென்காசி வழியாக இயக்கப்படுமா? நெல்லை-தென்காசி ரெயில் பாதை ரெயில் பாதையாக மாற்றப்பட்டு 10 ஆண்டுகள் முடிவு அடைந்து விட்டது. இப்பாதையில் தலைநகர் சென்னைக்கு ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு, இக்கோரிக்கை இன்னும் நிலுவையில் தான் உள்ளது. தென்மாவட்டத்தின் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களின் தொடர் வலியுறுத்தல் மற்றும் பொதுமக்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாகவும் தற்போது நெல்லையில் இருக்கும் 2 ரெயில்களை தாம்பரம் மற்றும் கோவை மேட்டுப்பாளையத்துக்கு சிறப்பு ரெயில்களாக … Read more